மனமாற வாழ்த்தும்

wishing-abishakram

இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்


wishing-abishakram


மண்ணில் வந்த
விண்ணின் வேந்தனை
போற்றிப் பாடி கொண்டாடுவோம்
ஆர்ப்பரித்து அகமகிழ்வோம்
இந்த கிறிஸ்துமஸ் நன்நாளிலே!

wishing-abishakram


அன்பெனும் பண்புகளை
ஆணித்தரமாய் சொல்லிவிட
ஆயுளையே அவர் கொடுத்தார்
அகிலத்தின் விடுதலைக்காய்
அவர் பிறந்த நாளின்று
அறியாமை போக்கிடுவோம்
பகைமையதை மறந்திடுவோம்
பாசத்தோடு வாழ்ந்திடுவோம்!
இந்த இனிய கிறிஸ்துமஸ் திரு நாளில் நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறிடவும், உங்கள் வாழ்வில் நிறைவான கல்வியும், குன்றா வளமும், குறைவில்லா செல்வமும், நோய் நொடியற்ற உடலும் பெற்று நலமுடன் வாழ்ந்திடவும் நான் கர்த்தரிடம் வேண்டிக்கொள்கிறேன்.

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றால் என்ன ?wishing-abishakram

வாழ்க தமிழர்!
வளர்க தமிழ்!!

தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!


Protected by Copyscape DMCA.com Protection Status

wishing-abishakram


Click
Share with your Friends


Christmas Wishes Copyright 2023 All Rights Reserved Abishak Ram